அஜித், முருகதாஸ் கூட்டணி மீண்டும் அமையாமல் இருக்க இந்த பிரச்சனை தான் காரணம்

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் விரும்பும் கூட்டணி அஜித்-முருகதாஸ் தான். ஏனெனில் தீனா படத்தின் மூலம் அஜித்திற்கு தல என்று டைட்டில் வந்தது.

ஆனால், அப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இப்போது இணையும், அப்போது இணையும் என காத்திருந்த ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

இதுக்குறித்து சில பத்திரிகையாளர்கள் தெரிவிக்கையில், தற்போதைக்கு இந்த கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை ஏனெனில், முருகதாஸ் மிரட்டல் படம் ட்ராப் ஆன போது, அஜித்திடம் தெரிவிக்காமலேயே கஜினி ஷுட்டிங்கை தொடங்கிவிட்டார், அதனால் அஜித்திற்கு முருகதாஸ் மேல் கொஞ்சம் வருத்தம் என கூறியுள்ளனர்மேலும், அதனால் தான் இந்த கூட்டணி இன்று வரை மீண்டும் இணையவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

හොකොං තරගයේ සාමියි සංගයි වලියක් දා ගත්තේ මෙහෙමයි බලන්නකො සංගාගේ දැවි යාම සතුටු වෙන හැටි video

சற்றுமுன் நடிகை ரோஜா சென்ற விமானம் வெடித்து சிதறியது! 72 பயணிகள் உயிர் என்ன ஆனது தெரியுமா – வீடியோவை பாருங்க video

සකිබ්ගේ කැච් එක අරන් අකිල දාපු නයි නැටුම මෙන්න තිසර දාන කින්ඩි හිනාව කොහොමද video