தனக்கும் இந்திய வீரர் பும்ராவுக்கும் இடையே இருக்கும் உறவை சொன்ன பிரபல நடிகை

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், வளர்ந்து வரும் வீரரான பும்ரா பிரபல நடிகையான ராசி கண்ணாவின் காதல் வலையில் விழுந்துவிட்டதாகவும், இருவரும் அவ்வப்போது டேட்டிங் சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்த செய்தி குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்த நிலையில், நடிகையான ராசி கண்ணா தற்போது அந்த தகவல்கள் அனைத்தும் பொய் என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், தன்னைப் பற்றி வதந்திகள் பரப்பி வருவதாகவும், பும்ரா கிரிக்கெட் வீரர் என்பதை தவிர, எனக்கு அவரைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. நான் அவரை சந்தித்ததே இல்லை என்று.

இது போன்ற வதந்திகளை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுள்ளார்.

ராசி கண்ணா தற்போது தமிழில் சைத்தான் கா பட்சா, இமைக்கா நொடிகள், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

හොකොං තරගයේ සාමියි සංගයි වලියක් දා ගත්තේ මෙහෙමයි බලන්නකො සංගාගේ දැවි යාම සතුටු වෙන හැටි video

சற்றுமுன் நடிகை ரோஜா சென்ற விமானம் வெடித்து சிதறியது! 72 பயணிகள் உயிர் என்ன ஆனது தெரியுமா – வீடியோவை பாருங்க video

සකිබ්ගේ කැච් එක අරන් අකිල දාපු නයි නැටුම මෙන්න තිසර දාන කින්ඩි හිනාව කොහොමද video